ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கா தர்மபுரியில் தேமுதிக வரும் 10ம் தேதி எழுச்சி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 10ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் அலுவலகம் முன்பு தேமுதிகவின் சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடக்க உள்ளதாக தேமுதிக பொது செயலாளர் திரு.இராமு வசந்தன் தெரிவித்தார்,
மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலைவர் திராவிடர் கேப்டன்விஜயகாந்த் தலைமை தாங்குவார் எனவும்,
மாநில நிர்வாகிகள் , சார்பு அணிகள்,தலைமக்கழக பேச்சாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என்றும் கூறினார்.
மறுமொழியொன்றை இடுங்கள்