டெல்லியில் புதிய அலுவலகம் திறந்து வைத்தார் திராவிடர் தலைவர் விஜயகாந்த குறித்த மறுமொழிகள்

dmdk இவரால்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள் நண்பரே… ”

கிரிஜா மணாளன். இவரால்
தமிழகத்தை இதுவரை ஆட்சிசெய்த மற்ற கட்சிகளிடமிருந்து எந்த விதத்தில் இவரது கட்சி மாறுபட்டுள்ளது என்பதைக் காண மக்கள் விரும்பினாலும், திடீரென ஒரு புதிய கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்கத் தயாராயில்லை என்பதுதான் தமிழக மக்களின் இன்றைய நிலை.

– கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி.

தேமுதிக இவரால்
மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவது என்பதற்காக எதையும் தேமுதிக செய்வதில்லை,குறிக்கோள் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்து,சிறந்த ஆட்சியை வழங்குவதாகும்…

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள் நண்பரே…

கடுகு.காம் இவரால்
http://kadugu.wordpress.com/2008/05/05/vijayakant-at-delhi/

lightink இவரால்
இதையும் கொஞ்சம் படிங்க http://poarmurasu.blogspot.com

lightink இவரால்
\\மக்களின் நலனுக்காக வலுவான கட்சிகலுடன் கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது…\\

இதையே தான் இந்தியாவில் உள்ள அனைத்து காட்சிகளும் சொல்கின்றன.

என்னுடைய கேள்வி உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

தேமுதிக இவரால்
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே,,,முடிந்தவரையில் தனித்து ஆட்சி அமைப்பதே தேமுதிகவின் நோக்கம்,ஆனால் மக்களின் நலனுக்காக வலுவான கட்சிகலுடன் கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது…

lightink இவரால்
இந்தியாவில் மதவாத கருத்துக்களை பரப்பி மக்களை கூறு போட்டு ஆட்சியில் அமர துடிக்கும் பாஜகவுடன் கூட்டு சேர தயார் என அறிவித்துள்ளார். இதோடு விட்டால் பரவ இல்லை, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்து உள்ளத்தால் தனது அரசியல் அறிவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக் காட்டி உள்ளது.